பெண்ணியம் காக்கும் 'அபாயா'
நாகூர் ழரீஃப்
ஏ நாத்திகம் பேசும்
முஸம்மில்களே!
ஸல்மான் ருஸ்தியும்
தஸ்லிமா நஸ்ரினும்
தத்தமது
ஷாத்தானிய வசனங்களுடன்
தோற்றுப் போனார்கள்
இஸ்லாத்தின் யதார்த்தத்துடன்
மோதுவதற்கு முடியாமல்!
சோசலிஸமும்
கம்யூனிஸமும்
அவை பிறந்தகங்களிலேயே
அகற்றப்படுகின்றன
இது உங்களுக்குத்
தெரியுமா?
நாத்திகம் பேசியோரும்
ஆத்திரத்தில் ஏசியோரும்
நாதியின்றி இஸ்லாத்தை
ஏற்றுச் சிறப்படையும்
காலமிது புரியுமா?
அறை குறை ஆடைகளால்
நிறை கண்ட மாதர்கள்,
கோயில்களின் பூசாரிகள்,
தேவாலயங்களின் பாதிரிகள்,
பௌத்த வேதாந்திகள்,
பண்பாட்டுப் போதகர்கள்,
பாராட்டும் காலமிது
பண்பான 'அபாயா'வை
பெண்ணியம் காப்பதென்று
புரிகிறதா உங்களுக்கு?
கதிரைக்காய்
குதிரை வேகம் போட்டு
எதிலும் குறை கண்டு,
எம்மதமும் சம்மதமென
ஏப்பமிடுமாசாமிகள்
நீங்களென்று
எப்பொழுதோ எம் சமூகம்
இடை போட்டு விட்டது!
நாத்திகத்தில்
நாகரிகம் கொண்ட
குடும்ப சாக்கடைச் சூழலில்
வளர்ந்ததால்
புரியவில்லை போலும்
எமது ஆச்சிமாரின்
ஆடைக் கலாச்சாரம்!
ஆம் சாரியணிந்தாலும்
சாயம் போகவில்லை
அவர்களது ஒழுக்கம்!!
.jpg)
Muslims,men.women,children and aged have so many more important problems in our country than running behind and around women as if they are a curse and if that curse is corrected outwardly, everything else will get better.Muslim women already for centuries in our country,dress decently well.They are the most decently dressed women whatever they wear.Why pay all attention all the time at women?Are you more Muslim than the Arabs?Do you know better Koran than the Arabs?Don't try to
ReplyDeletebecome jokers in the eyes of learned outside world.In this same Jaffna Muslim,didn't
you read the news item that Saudis are reported to be planning to shift prophet
Muhammad's burial to Jannathul Baki? Are you more pious than the Saudis?I'm
writing for fair minded people to read and understand a point from another angle.You
are free to agree or disagree.You will be better off if you find a way out of fiddling with
women all the time.