கத்தாரில் முஅய்யித் பயிற்சிநெறி
19 ஆவது முஅய்யித் வகுப்புத்தொடர் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகின்றது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூர்த்திசெய்துள்ள இந்த பயிற்சிநெறி பத்து தலைப்புக்களைக் கொண்டது. தொடர்ந்த பத்து வாரங்கள் நடைபெறும் வகுப்புத்தொடர்,இன்ஷாஅல்லாஹ் உங்கள் வாழ்க்கை போக்கில் ஒரு திருப்பமாக அமையும் என்பது எமது நம்பிக்கை.
கத்தார் வாழ் தமிழ் பேசும் சகோதரர்களை, இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ளுமாறு, ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் கத்தார் அன்பாய் அழைக்கின்றது.
கீழுள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவுசெய்து செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு: இவ்வகுப்புத் தொடர் முற்றிலும் இலவசமானது.
குடும்பங்களுக்கும் பெண்களுக்குமான பயிற்சிநெறி தொடர்பான விபரங்களையும் அறிந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்.
70518151 | 70556679 | 70418717
slicqatar@gmail.com

Anybody know which Jamath is doing this...and what they going to study
ReplyDelete