Header Ads



பாகிஸ்தானுக்கு எதிராக சாதனைபடைத்த குமார் சங்கக்கார


பாகிஸ்கிஸ்தான் அணிக்கு எதிராக அதிக சதங்களை பெற்ற வீரராக குமார் சங்கக்கார தன்னை பதிவு செய்து கொண்டார்.

குறித்த சாதனையை பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பதிவு செய்தார். இது பாகிஸ்தான் அணிக்கு எதிரான பெற்ற 37ஆவது சதமாகும்.

குறித்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றுவருகின்றது.

No comments

Powered by Blogger.