முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம்களே காரணம், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்காது - சம்பிக்க ரணவக்க
இந்த நாட்டில் அரசாங்கத்தினை தீர்மானிப்பது பெரும்பான்மை சிங்கள மக்களே. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியென கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம்களே காரணம். அதற்கு அரசாங்கம் ஒருபோதும் பொறுப்பேற்காது எனவும் குறிப்பிட்டார்.
அளுத்கம தாக்குதல் சம்பவம் அரசாங்த்தினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டதொன்று. அரசாங்கம் தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டின் சிங்கள மக்களே எப்போதும் ஆட்சியை தீர்மானித்து வரு கின்றனர். அரசாங்கம் என்பதையும் ஜனாதிபதி யார் என்பதையும் தீர்தானிக்கும் சக்தியாக எப்போதுமே சிங்கள மக்களே உள்ளனர். இந்நிலையில் முஸ்லிம்களோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ ஆட்சியை தீர்மானிக்கின்றனர் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

சம்பிக்க உன்னைப்போன்ற துவேச கபோதிகள் உள்ளவரை நாடு ஒருபோதும் உருப்படாது. நீ இன்னும் எத்தனை வருடம் இந்த உலகில் வழ்ந்து சாதிக்கப்போகின்றாயோ தெரியாது. நாட்டில் உள்ள கேவலமான துவேசம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட மன நோயாளி இவன்.
ReplyDeleteMr. Champika your own people do not like your racist views on Minorities in the country. You should look at Buddhist holy book to know about living together with other people. You are just an ignorant person.
ReplyDelete