Header Ads



பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை துப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொது இடங்கள் மற்றும் மக்கள் சஞ்சாரம் மிக்க பகுதிகளில் வெற்றிலை எச்சிலை உமிழ்ந்து சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் றோஹண இதனை தெரிவித்தார்.

இனிவரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.