"நாளை காஸாவில் பள்ளிக்கூடமில்லை, ஏனெனில் அங்கே குழந்தைகள் யாரும் இருக்கப் போவதில்லை''
(Abusheik Muhammed)
"நாளை காஸாவில் பள்ளிக்கூடமில்லை
ஏனெனில் அங்கே குழந்தைகள் யாரும் இருக்கப் போவதில்லை.."
இது இஸ்ரேலிய தாக்குதல் குறித்த கண்டன வார்த்தைகள் அல்ல. மாறாக...கடந்த சனிக்கிழமையன்று டெல் அவிவில் கூடிய தீவிரவாத சியோனிஸ இளைஞர் கூட்டமொன்று காஸாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை குதூகலத்துடன் கொண்டாடிய போது பாடிய பாடல் வரிகள் தான் இவை.
இன்னும் ஏன் எமது போராளிகள் சியோனிஸ பாடசாலைகளை, பல்கலைக் கழகங்களைத் தாக்காமல் இருக்கின்றனர். இன்னும் ஏன் பொது இடங்களை தாக்காமல் இருக்கின்றனர்?
Source- Al Jazeera
Press -Fairoos

Post a Comment