Header Ads



யாழ்ப்பாணம் கமால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் அடித்து நொருக்கம் (படங்கள்)

இச்சம்பவம் நள்ளிரவு (21.06.2014) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் பள்ளிவாசலில்  கண்ணாடி துண்டுகள் சிதறிய நிiயில் காணப்படுவதுடன் பொதுமக்களும் அவ்விடம் வந்த வண்ணம் உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அவ்விடம் வந்த யாழ் பொலிஸார்,இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதே வேளை இப்பள்ளிவாசல் அமைந்துள்ள எம்.ஓ வீதி தினமும் இராணுவத்தினரின் ரோந்து அணி அடிக்கடி செல்லும் பகுதி என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.




1 comment:

  1. Tthis is the time tamils and sinhalese come together and face the real satthans

    ReplyDelete

Powered by Blogger.