முஸ்லிம்களுக்கு 300 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை வழங்கிய ஜனாதிபதி (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
எதிர்வரும் புனித நோன்புக்காக முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 300 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை கையளிக்கும் நிகழ்வு பிரதம மந்;திரி டி.எம்.ஜயரத்ன தலைமையில் மாளிகாவத்தை சதோச களஞ்சியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்றது. சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடம் பிரதம மந்திதிரி டி.எம்.ஜயரத்தன இவற்றை கையளித்தார். இப்பேரீச்சம் பழங்கள் நாடாளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இந்நகிழ்வில் சதோச நிறுவனத்தின் தலைவர் நலின்பெனாண்டோ, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல், ஐ.ரி.என் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.




OORAR KHOLIYA PUDICHCHI UMMAHDA PERULA KATHTHAM KODUKIRAM!
ReplyDeleteஎன்னமோ அவரின் பணத்தில் இருந்து கொடுத்த மாதரி செய்தி வருது
ReplyDeleteஇது எங்களுக்கு என்று அரபு உலகம் கொடுத்தது , இந்த பௌசி ஒரு மன நோயாளி என்பது எல்லோருக்கும் தெரியும்
ஊரார் கோழிய புடிச்சி உம்மாட பெருல ஹத்தம் குடுக்கிற மாதிரி
ReplyDeletenot by MR, it was given by UAE and SAUDI ARABIA
ReplyDeletewho this idiot man given the news? not by mahinda given this dates. its from ARAB COUNTRIES contribute,for Muslims. last month they stolen more dates which came from saudiarabia for Muslims what nonsense news spreading,we are not mad,
ReplyDeleteஎன்னப்பா அண்ணன் அஸ்வர காணோம். என் மாமா காதரயும் காணோம்
ReplyDeleteஇதுவாவது முஸ்லிம்களை பொய் சேருமா? ஏப்ரல் மாத பேரிச்சம் பழத்தின் கதை என்ன fawzi அமைச்சரே?
ReplyDeletesomeone is missing ! guess who!!
ReplyDeleteAwanda appada thoottathila irunthu parichi kodukkira mathiri illaya jaffna muslim in the news la neenga pottu irukkiringa thayavu seithu thalaippa change pannunga...
ReplyDeleteEnnamo Mahintha da veettula irunthu avanda appada sotha kudukkira mathiri illaya in the news da heading irukithu jaffna muslim heading a change pannungo....
ReplyDeleteThe tone of the banner in the picture too reflects obliviously that it is drama!
ReplyDelete