தெளஹீத் ஜமாஆத் விவகாரம் - நீதிமன்றத்தில் பேசப்பட்ட விவகாரம்..!
பெளத்த சமயத்துக்கு அவதூறு கூறி அவமதித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சிறீலங்கா தெளஹீத் ஜமா அத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் ராஷிக்கை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம் அவர் வெளி நாடு செல்வதையும் தடை செய்ததுடன் அந்த அமைப்பின் ஏனைய முக்கிய உறுப்பினர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யுமாறும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
மேல் மாகணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணைகளின் போதே புதுக்கடை முதலாம் இலக்க நீதிவான் நீதிமன்றின் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேற்கண்டவாறு உத்தரவு பிரப்பித்தார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தேரர் ஒருவர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக அந்த பிரிவால் விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் படி நேற்றைய தினம் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு தெளஹீத் ஜமா அத்தின் செயளாலருக்கு நீதிமன்ரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அதன் படி பிரதிவாதியான குறித்த அமைப்பின் செயலாளர் அப்துர் ராஷிக் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் அவர்சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரணவக தலைமையில் எஸ்.பீ.ஹபீல்,சப்ராஸ் ஹம்ஸா, ரமீஸ் பஸீர் ஆகியோர் உள்ளடங்கிய சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தது.
முறைப்பாட்டாளர் தரப்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்க , கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்ததுடன் தேரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தது.
இதன் போது மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பிரதிவாதியினால் இணையத்தளத்துக்கு வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டதாகவும், புத்தர்கள் மூன்ரு மாணிக்கங்கள் எனக் கூரி கல்லை வணங்கும் மடையர்கள் எனக் கூரி முழு பெளத்த சமூகத்தையும் ஆத்திரத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருப்பதாக குறிப்பிட்டார்.
இதனிடையே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன நாயக்க, முறைப்பாட்டுக்கு அமைவாக அனைத்து ஆதாஅரங்களையும் திரட்டி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் உதவியையும் நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இதன் போது குறுக்கிட்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெள்ஹீத் ஜமா அத் ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் மன்றை கோரினார். வெளி நாட்டிலிருந்து அந்த அமைப்பு நிதி பெறுவதாகவும் இதன் போது அவர் குற்றம் சுமத்தினார்.
இதனை அடுத்து அதனை நிராகரித்த தெளஹீத் ஜமா அத் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ரணவக அவ்வாறு நிதி பெறுவதென்பதை முடிந்தால் நிறூபிக்குமாரு சவால் விடுத்தார். அத்துடன் யூ டியூபில் வெளியாகியுள்ள குறித்த புத்த அவமதிப்பு கருத்துக்களைக் கொண்ட வீடியோவை முற்றாக அதிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இந்த விவகாரத்தை சமாதானமாக முடித்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமது கட்சிக் காரர்கள் இதன் பின்னர் பெளத்தம் உள்ளிட்ட எந்தவொரு மதம் தொடர்பிலும் விமர்சனத்தில் ஈடுபட மாட்டார்கள் எனவும் அவ்வாறு ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அதிக பட்ச தண்டனை வழங்குமாரும் குறிப்பிட்டார். அத்துடன் தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறும் அவர் கோரினார். எனினும் அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
எனினும் இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய பிரதிவாதிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தார். அத்துடன் பிரதிவாதியின் கடவுச் சீட்டை தேசிய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட அவர் ஒவ்வரு வெள்ளிக்கிழமையும் பிரதிவாதி பிற்பகல் இரண்டு மணிக்கு கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அத்துடன் தெளஹீத் ஜமா அத்தின் ஏனைய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சென்று வாக்கு மூலம் அளிக்குமாரும் அவர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து அந்த வழக்கான து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
.jpg)
They got this punishment for disgracing Buddha. what punishment they will get for disgracing Imams & Sahaabas in the day of Judgment?
ReplyDeleteஇவர் இப்படி சொல்லி இருந்தால் இந்த கருத்து கண்டனத்துக்கு உரியது ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கருத்துக்களை வெளியிடும் போது நாட்டின் நிலவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.....அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
ReplyDeleteஇப்போதாவது தவ்ஹீத் ஜமாஅத் உணருமா , முஸ்லிம் சமூஹம் பிரிந்து வாழாமல் ஒரு கூட்டமைப்புடன் செயல் படவேண்டும் என்து. இஸ்லாத்தை துணிவுடன் சொல்ல வேண்டும் அனால் அடுத்தவர்களின் மனம் புண் படும் படியாஹா சொல்ல கூடாது ,ஏன் சனக்கியமஹா,இடம், காலம ,பரந்த சிந்தனை ,ஆழமான் அறிவு போன்ற வாய்களை கருத்தில் கொண்டு செயல் படவேண்டும் .உண்மயை உரத்து சொல்லுவோம் என்து சொல்லி அடுத்தவர்களை பற்றியே குறைய கூறி பயன் பன்னும் நிலைய இல்லாமல் அக வேண்டும் .முஸ்லிம்கள் என்ற வாகையேல் நாம் உங்களுடன் இருபோம ,தவரை சுட்டிக்கடுவோம் அனால் பிரிந்து செயல் பட மாட்டோம் அகிலா இலங்கை ஜம்மியத்துல் உலமா ,சூரா கவுன்சில் போன்ற தலய்மதுவதுடன் கட்டுப்படுவோம் ஒரு குரலாய் ஒழிப்போம் ஒன்று படுவோம் உன்று வால்வு
ReplyDeleteDid the fucking buffalo Judges act against BBS in that court case? No, never. They were just sent on bail in a small amount of 100,000 Rs only. But BBS had disrespect AlQuran and abused muslims, for which there are witnesses and evidences.Why the judges are so bullshits and blind?
ReplyDeleteLaws are only for the benefit of Bhuddists? what an amazing country Sri Lanka. The quality of the life of people and their ruler is very clearly shown and proved here to the world.
I challenge for anyone, that Sri Lanka will never and ever come up in the life peacefully. How Old Arrack People will adopt the challenge?
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தமது பெயரை மாற்றிக்கொண்டால் நல்லது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கீழ்த்தரமான வேலையைச் செய்து விட்டு இப்போது மற்ற மதங்களைப் பற்றி இனி ஒரு போதும் தாம் கருத்துத் தெரிவிப்பதில்லை என்று கோழைத் தனமான பதில் கூறக் காரணம் அளவுகோளின்றி வீராபுப் பேசிய இவர்களின் நாவு தான். குர்ஆனையும், ஹதீஸையும் பிரச்சாரம் செய்யும் எத்தனையோ தௌஹீத் வாதிகள் அறிவையும், நுணுக்கத்தையும், திறமையையும் கொண்டு தமது கருத்துக்களை முறையாக முன்வைக்கின்றபோது இந்த SLTJ மாத்திரமே அறிவற்ற முறையில் முட்டாள் தனமாகச் செயல்பட்டு முஸ்லிம்களினதும், மாற்று மதத்தினரினதும் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ளனர்.
ReplyDeleteஇவர்களில் படித்தவர்கள் என்று கூறப்படும் இவர்களின் நிலையே இப்படியென்றால் இவர்களைப் பின்ற்ற நினைக்கும் பாமரர்களின் நிலை எப்படி இருக்கும்? கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டுதான். ஆனால் அதனைப் பயன்படுத்தும் முறை தெரியாது கலவரமொன்றைக் கிள்ளியிடுவதாக அது அமைந்தால், அது தான் கருத்துச் சுதந்திரமா? உங்கள் இத்தீவிரக் கருத்தினால் முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் நல்லெண்ணம் கொண்டிருந்த எத்தனை பௌத்த மதத்தினர்கள் இஸ்லாத்தைத் தவறாக எடைபோட்டார்களோ, அதன் சுமையை மறுமையில் உங்கள் கழுத்தில் சுமந்தே ஆகவேண்டும். எதிர்வரும் காலங்களிலாவது குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் (அறைகுறையாக இன்றி) முறையாகப் படித்து, தனிநபர் கருத்தை மாத்திரம் ஏற்கும் நிலையைத் தவிர்த்து, உலமாக்கள், இமாம்கள், ஸலபுஸ் ஸாலிஹீன்களை மதித்து, நாவுக்குக் கடிவாளமிட்டு பிரச்சாரப் பயணத்தைத் தொடருமாறும் உங்கள் ஜமாஅத்தின் சகல அங்கத்துவர்களுக்கும் வேண்டிக்கொள்கின்றேன்.
பவுட்ட மடத்தில் உள்ள ஒருவ்டயட்டை சுட்ட்க்கட்டியடத்ர்கீ இப்படியான்றால் இஸ்லாத்தில் இல்லாடஎத்தனை பொய்களை குர்ஆனில் இருப்பதாக சொல்லி இஸ்லாத்தை அவமடிக்கிரார்கள் அதைதட்டிக்கீக்க வழக்கு படியு செய்ய முடுகோளும்பு உள்ள முஸ்லிம் தலைவர்கள் உலமாசபை முஸ்லீம் சமுகட்டுக்காக இஸ்லாத்டுக்காக உய்ரையும் கொடுப்போம் என்னும் peerangi பேச்சாளர்கள் என்கே
ReplyDeleteThis is What QURAN Says about
ReplyDelete"Insulting Others Belief " NOT ALLOWED.
Quran says in CHAPTER 6: VERSE 108 [ Not allowed to insult others belief]
"Do not curse the idols they set up beside GOD, lest they blaspheme and curse GOD, out of ignorance. We have adorned the works of every group in their eyes. Ultimately, they return to their Lord, then He informs them of everything they had done. "
IF we FOLLOW the teachings of QURAN & Muhammed (phuh). LET us follow WHAT Quran Says and BE A TRUE MUSLIM.
INSULTING others belief is .....WRONG whoever do it.
ReplyDeletePunishing SLTJ for their mistake (if done) is acceptable. BUT the JUSTICE should be SAME for BBS too. Did not they insult Quran and its teaching by spreading wrong information about Quran to public and lying. see the links
https://www.youtube.com/watch?v=fwcz6Z9gP3c
Can they bring evidence of such issue in Quran ? Let all who support them READ the Quran and try to bring about SPITING in food and give it to other. They will not do so.. because they are lairs and lied on Quran. Where is JUSTIC ? not taking them for disturbing other religious beliefs?
IF Government not taking action against SUCH racists... The world will look at your beliefs with a Question mark (?)
WHERE IS Justice ? Common public of Sri Lanka (regardless of race) should realize some people are safeguarded for their mistakes while others are punished.
good lesson for people who brought the ;ladies and children to hartal against geneva issue, they wanted to show, now they are pleading and begging in the press interviews, they should have been banned before many years.Stupids,
ReplyDeleteநாற்றம் வீசும் ளுடுவுது. அறிவீனத்தின் வெளிப்பாடு. அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு கையுமையுமாக மாட்டிக்கொண்ட பின் அங்கத்துவ உரிமையை நீக்கி என்ன? வைத்தென்ன? முட்டாள் தனத்தை கைவிட்டு சத்தியத்தின் பக்கம் வாருங்கள்.
ReplyDelete