புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் உதவி கேட்கிறார்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
தலைமன்னாரைச் சேர்ந்த நுார்முஹம்மட் அஹ்மட் ஹீஸைன் என்பர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்.
அன்றாடக் கூலித்தொழிலாளியான இவர்ஒரு பிள்ளையின்தந்தையாவார் கடந்த 2வருடங்களுக்கு மேலாக புற்று நோயால் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ள இவர் மிகவும்கஷ்டப்படுவதனால் இந்நோயைக்குணப்படுத்த பெருந்தொகைப்பணம்தேவைப்படுவதால் செல்வந்தர்கள் மற்றும் நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றார் மேலதிக தகவல்களை 0776479338 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
அல்லது இலங்கை வங்கி மன்னார் கிளை கணக்கு இல2893629 வைப்பிலிடமுடியும்.




Post a Comment