Header Ads



இனவாதிகளுக்கு எதிராக ஆட்டோவில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு பிரதமர் கோசம் (படங்கள்)

(நஜீப் பின் கபூர்)

கம்பளை சாஹிரா கல்லூரி அதிபரின் பௌத்த விரோத அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு கண்டணம் என்று தெரிவித்து கம்பளை நகரில் நடாத்தப்பட்ட சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டமும். அதற்கெதிராக பிரதமர் தி.மு.ஜயரத்ன களத்தில் இறங்கி சிங்கள முஸ்லிம் ஐக்கியத்திற்காக நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படங்கள் இவை. 

ஒருகட்டத்தில் பிரதமர் முச்சக்கர வண்டியொன்றில் ஒலிபெருக்கியைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக தானே முன்நின்று கோசங்களை எழுப்பினார் என்பதும் குறிப்படத்தக்கது. - நன்றி லங்காதீபா.


No comments

Powered by Blogger.