சாய்ந்தமருதுவில் புதிய பள்ளிவாசல்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது மாளிகா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரீப் பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) அசர் தொழுகையைத் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்வுள்ளது.
ஜமாஅத் அன்ஸாரிஸின்னதுல் முஹம்மதிய்யாவினால் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளிவாயல் திறப்பு நிகழ்வினைத்தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டள்ளன.

Post a Comment