Header Ads



'Jaffna Muslim' இணையம் குறித்து முஸ்லிம் பிரதிநிதிகள் மௌனம் கலைவார்களா..?


BY –ZAFNAS M.Z.M (ENGINEERING STUDENT -UOP)

'மலடு என்ற பெயர் வாங்கியவள், தவம் இருந்து பெற்ற பிள்ளை கயவனால் கொள்ளை அடிக்கப்பட்ட கதை இன்று முஸ்லிம்களுக்கு'

அன்பான  இஸ்லாமிய  நெஞ்சங்களே!!! 

இன்று  நமது  இந்து  சகோதர்களுக்கு  எதிராக  ஏதும்  அசம்பாவிதங்கள்  நடந்தால்  அது  UN முன்னால்  ஆர்ப்பாட்டமாய்  எதிரொலிக்கிறது. அது  பற்றி உலகமெங்கும்  உள்ள  இந்து  சகோதரர்கள்  கண்டனங்களை தெரிவிக்கிறார்கள். இதற்கான காரணம்  அவர்கள்  இன்று  ஊடக  தொடர்பாடலில்  உச்ச நிலைமையில்  இருப்பதாகும்.  

எனினும்  நமக்கு  எதிராக  எது  நடைபெற்றாலும்  அது  நமது  அயல் மாகாணத்துக்கு  கூட சரியாக போய்  சேருவது  இல்லை. ஏனெனில்  நாம்  ஊடக வலையமைப்பில்  பின்  தங்கிய  நிலையில்  இருப்பதாகும்.

இந்த  ஊடக  குறையை  நிவர்த்தி  செய்யும்  முகமாக  நமக்கு  கிடைத்த ஒரு மாபெரும்  வரபிரசாதம் தான்  JAFFNA MUSLIM ஆகும். மிக நீண்ட கால நமது தேவையை  நீதகமாக, சிறந்த முறையில்  தனது  சேவையை  மக்களுக்கு வழங்கி  வந்தது.

உண்மைகளை  பகிரங்கமாகவும், விரைவாகவும்  தருவதில் JAFFNA MUSLIM ஆனது  ஒரு  போதும்  பின்  நின்றது  இல்லை. இலங்கையில்  ஒரு  நாளைக்கு அதிகமான  மக்கள்  பார்வையிடும் இணையதள  வரிசையில்  முதல் தர பக்கமாகவும், கட்டாரில்  மக்கள் பார்வையிடும் வரிசையில் 80 ஆவது இடத்திலும்  இருந்து  வெற்றி  வாகை சூடியது.

எனினும்  இவர்களின்  நீதமான  நடவடிகையில்  எரிச்சல்  கொண்ட  ஒரு சிலரின் நடவடிக்கையினால் இன்று அந்த ஊடகம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அருவருக்கத்தக்க செயலை செய்தவர்கள் நம் ஒரு சில  முஸ்லிம்  சகோதர்கள் என்றால் அது மிகையாகாது.

இன்று  தடை  செய்யப்பட்டு  பல மாதங்கள்  கடந்த  நிலையில்  இந்த தடையை நீக்க  யாரும்  முன்வராதது  பெரும்  ஆச்சரியத்தை  உண்டாக்குகிறது.

தமிழ்  CNN  ஊடகமானது இலங்கையில் தடை செய்யப்பட்டபோது, தமிழ் தேசிய கூட்டமைபின் MP திரு சுமத்திரன் அவர்கள் தனது எதிர்ப்பை வெளி இட்டதோடு, அதனை மீட்க்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, ஒரு வார காலத்தினுள் அந்த தடை நீக்க பட்டது.

எனினும் இன்று அரசாங்கத்துடன் இருக்கும் நமது அமைச்சர்களினால் எதுவும் செய்ய முடியாமல் போனதன் காரணம் என்ன???

அநீதிக்கு எதிராய் குரல் கொடுக்கும் ஆசாத் சாலி எங்கே?
எமது கல்விமான்கள் எங்கே?
இஸ்லாமிய வாலிபர்கள் எங்கே?
யாரும் இதை பெரிய விடயமாய் கருதவில்லையா??

அன்பானவர்களே!!! இந்த JAFFNA MUSLIM ஆனது  நமது  ஒரு  சொத்து. அதை பாதுகாப்பது  நமது  கடமை. எனவே அதை  பாதுகாக்க  முன் வாருங்கள். அல்லாஹ்  உங்களுக்கு மாபெரும் நட்கூலி வழங்குவானக. ஆமின் ஆமின் ஆமின்

இன்று முஸ்லிம் சமூகமான நமக்கென்று ஒரு ஊடக சாதனம் இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்...!

Why is this absolute silence? By MZM ZAFNAZ faculty of engineering UOP.

Jaffna Muslim online Tamil daily News paper is a primer News paper among Tamil speaking Muslim community locally in Sri Lanka and internationally all over the world. It has been blocked in Sri Lanka by some anti social elements. It is very regrettable to note that some so called Muslim people have made some conspiracies to block this famous on line News papers out jealousy and hatred.
It is some of our own brothers who can not tolerate the popularity and rapid growth of this famous on line News paper have dared to do this dirty work without any fear of Allah and whiteout any social responsibility about the consequence of their actions.

Look how Tamil community  managed to internationalise their problems and their demands through media.  They  take their  problems to UN and to other interventional bodies through the mass communication networks. They  have maximised the benefits of mass media application today and yet we Muslim community is lagging behind the media technology and in its application as result of that sometime we do not event know  what happen to our brother in our next door district as well.

Since it's inception Jaffna Muslims has been proving a wonderful service to our community locally and internationally to meet this demands of mass media communication among Tamil speaking Muslim community. Today  jaffna Muslim is regarded as one of premier Tamil News papers in Europe and Middle eastern countries. Wherever, a Tamil Muslim community lives in the world they open Jaffna Muslims to know latest hot news on any subject.

It covers a wider rage of local and international news items and it has been reporting news items objectively without any bias or discrimination or prejudice: it has been a neutral news paper and providing a voluntary services to our community without expecting any profits or benefits.
Why our political leadership is silent on this Jaffna Muslim blockage? Why can not they speak out about this injustice and unfairness ? Where are all these so called politicians in our community? Why can not they open their mouth as Tamil leaders do ?
Where is Asath Sally who claims that he raises his voice against all type of injustice?
Where are our academics and intellectuals?
Where are our youths ?
Why do all keep silence on this matter?
We should know jaffna Muslim is a property of Muslim community and it is our responsibility to protect and promote Jaffna Muslim.

Unfortunately, we are divided into groups and parties as a result of this fragmented nature of our community people who want to do good to our community are penalised and victimised. Jaffna Muslim is a property of all and it dose not work for any particular party or group rather it works for entire Muslim Umma

we hope and pray that  Muslims all over the world benefit from it and we pray that this unfair blockage is listed soon.

9 comments:

  1. இது முஸ்லிம்களுக்குக்கூட பெரிதாகத் தெரியவில்லை போலும், அப்படி இருந்திருந்தால் தேர்தல் நேரத்திலாவது எதிரொலித்திருக்கும். என்ன செய்வது எம் எம்பிக்கள், அமைச்சர்கள் (அப்)பாவிகள்.

    ReplyDelete
  2. what to do Mr Faiser Mustafa will get angry!

    ReplyDelete
  3. "எவர் இறைவனுக்கு பயந்து நடக்கிறாரோ அவருடைய காரியத்தை
    அவன் எளிதாக்கி விடுகின்றான். (திருக் குர்ஆன் 65: 4)
    WHOSOEVER FEARS ALMIGHTY AND KEEPS HIS DUTY TO HIM,
    HE WILL MAKE HIS MATTER EASY FOR HIM AL-QURAN 65-4 -
    Iniyavan Isarudeen

    ReplyDelete
  4. நியாயமான கோரிக்கை,, அரசியல் தலைவர்களே,, கல்விமான்களே,,, பெரியோர்களே,, உம்மைப்பற்றிய செய்தி எத்தனையோ தடவைகள் வந்துள்ளன. அந்த நன்றிக்கடனுக்காகவாவது இக்காரியத்தை செய்ய எத்தனிக்கக்கூடாதா உம்மால் முடியாததா என்ன.

    ReplyDelete
  5. REALLY GOOD
    WHERE IS OUR???MUSLIM ???POLITICIANS???

    ReplyDelete
  6. MUSLIM KALUKKU ANRU IRUKKUM INDA JAFNA MUSLIMAI NANRIKETTA MUSLIM AMAICCARKALO M P KALO KAWANATTIL KOLLA MAL IRUPPADU UNMILEEYA KAWALAI TARUM VISAYAMEE JAFNAMUSLIM MULU ULAKILUM VIYAPITTU NEENDA AAYILUDAN WAALA PRAATTIPPOMAKA

    ReplyDelete
  7. THE BLOCK OF "JAFNA MUSLIMS" MEANS OUR ENEMIES ARE STARTED TO AFFRAID SO PLEASE PRAY ALL TO OPEN THE EYES OF OUR SO CALLED MUSLIMS POLITICIANS.

    ReplyDelete
  8. விசமிகளால் தடைசெய்ய முயற்சிக்கப்படுகிறது என்றே ஜப்னா முஸ்லிம் அப்போது அறிவித்து கீழுள்ள இனைப்பை பிரதியீடாக தந்தது,இப்போ இதுவும் செத்த பிணமாக உள்ளது,இப்போதுதான் இலங்கையில் தடைசெய்யப்பட்டது உருதியாகிறது.வாசகர்களாகிய எங்களின் ஆழ்ந்த கவலையை ஜப்னா முஸ்லிமுக்கு தெறிவிக்கிறோம்.
    இது முற்றிலும் கோழைகளின் செயல்.

    http://suhanthamfm.com/jaffnamuslim/

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்........

    ஏன் முடியாது நிச்சயமாக பார்வையிட முடியும்
    அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் கீழெ உள்ள
    இலவச இணைய உலாவியை பதிவிறக்கம் செய்து
    அதனூடாக பார்வையிடலாம்...

    https://doc-04-3g-docs.googleusercontent.com/docs/securesc/pl0cashi1hs5k55e6f7bsjrsmona291t/c938196u0lrvtcjfabbr0f83je11s4eu/1397887200000/11604363306566149275/11604363306566149275/0B8iKg2jfgd0oUi1zWFpJZTI5SGM?e=download&h=16653014193614665626&nonce=9ugfmdc90goaa&user=11604363306566149275&hash=rhvoekkkv0am9efkoj9j5to90v6kgum2

    ReplyDelete

Powered by Blogger.