Header Ads



O/L மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

(நஸ்ருதீன்)

2013 ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற விருக்கும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இன்றும் நாளையும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை புத்தளம், விருதோடை அல்-பாஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெறுகிறது. முற்றிலும் இலவசமான இக்கருத்தரங்கை கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களால் நடத்தப்படுவதோடு விசேடமாக ஆங்கில பாடத்துக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. இவ் இலவச கருத்தரங்கை அல்-பாஸ் சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் அஷ்-ஷைக் அப்துல் அஸிஸ் மௌலானா ஏற்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.