Header Ads



நாமல் ராஜபக்ஷ, அடுத்த ஜனாதிபதியாவதை யாராலும் தடுக்க முடியாது - ஈரான் தூதுவர்


(Riswan Khalid)

ராஜபக்ஷமார் இந்த நாட்டுக்குச் செய்துள்ள சேவைகளைப்  பார்க்கும் போது நாமல் ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி என்பதை எவராலும் தடுக்க முடியாதென இலங்கைக்கான ஈரான் தூதுவர் பைசால் ரஷீன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (03) ஹம்பந்தோட்டை  பிரதேச மகளிர்களுக்கான தையல் பயிற்சி நிலையம் ஒன்றை திறந்து வைத்த போதே இவ்வாறு கூறியுள்ளார். 

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கு நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தித்த அவர் கொழும்பை விட நம்பமுடியாத அளவில் ஹம்பந்தோட்டை மாவட்டம் அபிவிருத்தி அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


රාජපක්‍ෂවරු මේ රටට කර ඇති සේවය අනුව නාමල් රාජපක්‍ෂ මහතා රටේ මීළඟ නායකයා වීම නොවැළැක්‌විය හැකි බව ඉරානයේ ශ්‍රී ලංකා තානාපති ෆුයිසාල් රශින් මහතා ප්‍රකාශ කළේය.
තානාපතිවරයා මේ බව සඳහන් කළේ කථානායක චමල් රාජපක්‍ෂ මහතාගේ ජන්ම දිනයට සමගාමීව ඊයේ (03 වැනිදා) හම්බන්තොට ප්‍රදේශයේ කාන්තාවන්ගේ අභිවෘද්ධිය සඳහා මැහුම් පුහුණු කිරීමේ මධ්‍යස්‌ථානයක්‌ ආරම්භ කිරීමේ උත්සව අවස්‌ථාවට සහභාගි වෙමිනි.
කථානයක රාජපක්‍ෂ මහතාට දීර්ඝායුෂ ප්‍රාර්ථනා කරමින් මෙම උත්සවයේදී වැඩිදුරටත් අදහස්‌ දැක්‌වූ ෆුයිසාල් රශින් මහතා අද කොළඹට වඩා මවිත කෙරෙන සුලු සංවර්ධනයක්‌ හම්බන්තොට දිස්‌ත්‍රික්‌කයේ සිදුව තිබෙන බවද සඳහන් කළේය.
ලොව බලවත් රටවල් ත්‍රස්‌තවාදයෙන් බැටකද්දී මේ බිම ත්‍රස්‌තවාදයෙන් බේරා ගැනීමට සමත් වූ එකම නායකයා ලෙස ජනාධිපති මහින්ද රාජපක්‍ෂ මහතා ගෞරවයට පාත්‍ර වී සිටින බවද මෙහිදී කී තානාපතිවරයා එනිසාම අද දවසේ බොහෝ රටවල් එතුමා ආසියාවේ සිංහයා ( Lion of Asia‌) ලෙස හඳුන්වන බවත් එය මුළු රටටම ඉමහත් ගෞරවයක්‌ බවත් පෙන්වා දුන්නේය.
එහෙයින් රාජපක්‍ෂවරු ආරක්‍ෂා කර ගැනීම සඳහා පක්‍ෂ, ජාති, කුල බේදයකින් තොරව රටේ සියලුම දෙනා එකමුතු විය යුතු බවද වැඩිදුරටත් මෙම උත්සවය අමතමින් සඳහන් කළ ෆුයිසාල් රශින් මහතා එය සියලු දෙනාගේ යුතුකමක්‌ බවද පැවසීය.
- Divaina


1 comment:

  1. வழிகெட்ட ஷியா துரோகிக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை?
    இந்த நாட்டின் ரோஷம் மானம் கேட்ட கேட்ட அமைச்சர்கள் தான் ஜனாதிபதியின் பின் பக்கத்தை நக்குகின்றார்கள் என்று பார்த்தால், அது போதாது என்று இந்த ஈரானிய ஷியா வழிகேடனும் நக்குகின்றானே?

    மஹிந்த ஆட்சியில் இலங்கையில் ஷியா ஊடுருவலும், பிரச்சாரமும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன, அதற்கு நன்றிக்கடனாக இப்படிப் பேசி, நாமலின் தயவிலும் தமது ஊடுருவலை உறுதிப் படுத்தி இலங்கை முஸ்லிம்களை வழிகெடுக்க இந்த துரோகி திட்டம் போடுகின்றானா?

    இலங்கைக்கு யார் ஜனாதிபதியக வர வேண்டும் என்பதனை இலங்கை மக்கள் பார்த்துக் கொள்வார்கள், அதைப் பற்றிப் பேச ஈரானின் ஷியா வழிகேடன் தேவையில்லை. பொத்திக்கொண்டு போனால் போதும்.

    ReplyDelete

Powered by Blogger.