Header Ads



ஈரான் பொருளாதாரத் தடையால் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது

(Riswan Khalid)

சபுகஸ்கந்த எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையம் நேற்றுப் பகல் முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

ஈரானுக்கு  விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக இலங்கைக்கு கப்பல் வராததே  இதற்குக் காரணமென இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணையை மாத்திரமே சுத்திகரிக்க முடியுமான வரையில்  மட்டுமே நிருவியுள்ளத்தால் வேறு எந்த நாட்டு மசகு எண்ணையெயும் இங்கு சுத்திகரிக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

පැමිණීමට නියමිතව තිබූ බොරතෙල් නැව් පැමිණීම ප්‍රමාද වීම හේතුවෙන් සපුගස්‌කන්ද තෙල් පිරිපහදුවේ ඊයේ දහවල් සිට දින නියමයක්‌ නොමැතිව වසා දමා තිබේ.
මෙම අර්බුදය මතුව ඇත්තේ ඉරානයට සම්බාධක පැනවීම නිසා යයි ලංකා ඛණිජ තෙල් නීතිගත සංස්ථාවේ කළමනාකාර අධ්‍යක්ෂ සුසන්ත සිල්වා මහතා පවසයි.
සපුගස්කන්ද තෙල් පිරිපහදුව සකසා ඇත්තේ ඉරාන තෙල් වලට ගැලපෙන පරිදි බවත් මේ නිසා එරට තෙල් හැර වෙනත් තෙල් වර්ගයක් ආනයනය කිරීමෙන් ඵලක් නැති බවත් පවසන ඒ මහතා පිරිපහදුවේ ප්‍රමාණවත් බොරතෙල් ඇත්තේ හෙට දින දක්වා පමණක් බවද සඳහන් කරයි.

No comments

Powered by Blogger.