பொதுநலவாய மாநாடு வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்..!
இலங்கையில் இம்முறை நடைபெறும் பொதுநலவாய மாநாடு வெற்றிபெற ஜப்னா முஸ்லிம் இணையம் தனது வாழ்த்துக்களை வழங்குகிறது.
ஜனாதிபதி செயலகம், இலங்கை அரசாங்கத்தின் பொதுநலவாய மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ புகைப்பட குழு (ஜப்னா முஸ்லிம் இணையமும் இக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஆகியன ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிவைக்கும் உத்தியோகபூர்வ தகவல்கள், அறிக்கைகள் மற்றும் புகைப்படங்களை எமது வாசகர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள இன்ஷா அல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இணையம் தயாராகவிருக்கிறது.
அத்துடன் இந்த மாநாட்டையடுத்து பொதுநலவாய நாடுகளில் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் எமது வாழத்துக்களை தெரிவிக்கிறோம்...!

இலங்கை முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் நாம் பெருமை படுகின்றோம்.
ReplyDelete