Header Ads



தேசியமட்ட பொதுநலவாய போட்டியில் முஸ்லிம் மாணவி முதலாமிடம்

(ஐயெம் பைரூஸ்) 

கல்வியமைச்சினால், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாயத் தலைவர் மாநாட்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பொதுநலவாய (காமன்வெல்த்) கட்டுரைப் போட்டியில் வெலிகம அறபா தேசிய பாடசாலையைச் சேர்ந்த 11ம் தர மாணவி பாத்திமா ௫ம்ஸா இம்தியாஸ் முதலாமிடம் பெற்றார்.

ஏற்கனவே மாகாண, தேசியப் போட்டிகள் பலவற்றில் ரும்ஸா வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பாத்திமா ரும்சா வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அவரது பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

    எல்லாம் வல்ல இறைவன் அவரது அறிவையும் ஆற்றலையும் மென்மேலும் விருத்தி செய்வானாக..ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.