அல்லாஹ்வின் தூதர் கூறிய இப்பொன்மொழியை நன்றாகப் படியுங்கள் (வீடியோ)
அஸ்ஸலாமு அலைகும்.
மெய்சிலிர்க்க வைக்கும் இந்த 4 நிமிட வீடியோவை பாருங்கள்.: https://www.youtube.com/watch?v=KYnqaublSeg
அல்லாஹ்வின் தூதர் கூறிய இப்பொன்மொழியை நன்றாகப் படியுங்கள்.
عن أبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِئَةَ جُزْءٍ فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا وَأَنْزَلَ فِي الأَرْضِ جُزْءًا وَاحِدًا فَمِنْ ذَلِكَ الْجُزْءِ يَتَرَاحَمُ الْخَلْقُ حَتَّى تَرْفَعَ الْفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا خَشْيَةَ أَنْ تُصِيبَهُ. (البخاري).
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது".
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆதாரம்: புஹாரி).
அன்புடன்
இஸ்லாமிய அழைப்பாளன்
அஸ்ஹர் ஸீலானி

Masha Allah..
ReplyDeleteMasha Allaha
ReplyDelete