Header Ads



உற்பத்திசாலைகளை மூடி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி

உற்பத்திசாலைகளை மூடி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் அவதானமாக செயல்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயல்பாடுகள் நாட்டின் அபிவிருத்தியினை நிறுத்துவதற்கான வேலைத் திட்டம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அகலவத்தை ரபர் ஆராய்ச்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.