Header Ads



தாமதத்திற்கு வருந்துகிறோம்..!


தவிர்க்கமுடியாத காரணங்களினால் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் செய்திகளை பதிவேற்றுவதில் தாமதம் ஏறபட்டுள்ளது. எமது மீள் வருகைக்காக உங்களைப் போலவே நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்...!

எமக்காக (துஆ - பிரார்த்தனை) செய்துகொள்ளுங்கள்.

மிக்க நன்றி...!!

21 comments:

  1. கடந்த இரண்டு நாட்களாக ஜப்னா முஸ்லிம் தளத்தில் செய்திகளைக் காணாமல் அங்கலாய்த்தேன்...
    அடிக்கடி கையடக்கத் தொலைபேசிகளையும் சரிபார்த்தேன்...
    முன்னரைப் போல முடக்கப்பட்டு விட்டதோ எனவும் சிந்தித்தேன்...
    காலதாமாகியேனும் விடயத்தைத் தெளிவுறுத்தியுள்ளீர்கள்.. நன்றி! ஜஸாக்கல்லாஹு ஹைரா...

    ReplyDelete
  2. Its ok we r waiting. Immediately updates
    Tx

    ReplyDelete
  3. what happend to you people?

    ReplyDelete
  4. We are waiting for you Jaffna Muslim..!!!!
    From Jeddah - Saudi Arabia

    ReplyDelete
  5. எவ்வளவு காலம் வரை நீடிக்கும் இந்தத் தாமதம்? Modify பன்னுவதில் உள்ள தாமதமா? அறியத் தந்தால் நல்லது. நிறையப் பேர் computer ஐ on பன்னியதும் முதலாவதாக Jaffnamuslim ஐ தான் திறப்பார்கள்.

    ReplyDelete
  6. அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக

    ReplyDelete
  7. Hello Thr,

    Whats going on with you guyz?... Tell me anything we can help out to get back...

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹு த ஆலா...! எனது சொந்த வேதனைகளுக்கு மத்தியில், தாங்கள் மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சியை உணர்கிறேன். அல்லாஹ் எல்லோருக்கும் அருள் புரிவானாகவும்; ஆமீன்!

    ReplyDelete
  9. Alhamtulellah

    ReplyDelete
  10. Jafna muslim muslimkalin varam

    ReplyDelete
  11. What happen to you? Any political problem or..... what?

    ReplyDelete
  12. pls inform what is the problem.

    ReplyDelete
  13. Can you tell us whats going on.we are waiting

    ReplyDelete
  14. Alhamdulillah
    Now we can see latest updates

    ReplyDelete
  15. ''எத்தனை தடைகள் வரினும் (இன்ஷh அல்லாஹ்) எம் பயணம் தொடரும்'' என உங்கள் சின்னத்துடனே குறிப்பிட்டும் ஏன் 10 நாட்களுக்கு மேல் உங்கள் பயணத்தைத் தொடராமல் இருக்கின்றீர்கள்? ''தவிர்க்க முடியாத காரணம்'' என்று மாத்திரம் கூறாமல் நேயர்களுக்கு முறையாக விபரிக்கலாமே. இரண்டு கட்டுரைகயை மாத்திரம் அவசியம் கருதி பிரசுரித்தீர்கள். பரவாயில்லை. ஆனால் ஏனைய எழுத்தாளர்களின் பிரசுரங்கள், செய்திகள், தகவல்கள் என உங்கள் இணைய தளத்துக்கென்றே எழுதி அனுப்பப்பட்டவைகள் இருக்குமே. அவைகளின் நிலை என்ன? எனவே உங்கள் பயணம் எப்போது முதல் தொடரும் என்றும், உங்கள் தடைகள் என்ன? என்றும் கொஞ்சம் விளக்கமாக தகவல் ஒன்றை வெளியிடுவது உங்களுக்கு நல்லது எனக் கருதுகிறேன்.
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.

    ReplyDelete

Powered by Blogger.