டெங்கு காய்சலினால் மாணவன் வபாத்
டெங்குக் காய்ச்சல் பீடிக்கப்பட்டு கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது மாணவன் அன்பஸ் முஹமட் ஹைப் எனும் மாணவனே இன்று (09) சனிக்கிழமை அதிகாலை அதிகாலை மரணமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மன்னார் விடத்தல் திவினைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்பவருமான அன்பஸ் றஹ்மத்துல்லா என்பவரின் மூத்த மகனே மேற்படி டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலமாகியுள்ளார். இம்மாணவன் கொழும்பில் பிரபல தனியார் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயில்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment