Header Ads



இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 340 ரயில் விபத்துக்கள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 340 ரயில் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ஊடாக பயணித்தல், மிதி பலகையில் பயணம் மேற்கொள்ளல் மற்றும் ரயில் பாதையில் நடந்து செல்லல் ஆகிய காரணங்களினால் விபத்துகள் நேரிடுவதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் சேனக ஜயசேன தெரிவித்துள்ளார்

இதனைக் கருத்திற் கொண்டு ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்கான விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.