கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் CCTV கமராக்களை திட்டமிட்டு முடக்கும் கும்பல்
(Mohamed Riswan)
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளின் உதவியோடு சீ சீ டி வீ கமராக்களை சில சமயங்களில் முடக்கச் செய்துவிட்டு, திட்டமிட்ட ஒரு கூட்டத்தினர் தமது பொருட்களை வெளியில் கொண்டு போவதற்கும், கொண்டு வருவததற்கும் சுங்கத் அதிகாரிகளுக்கும் இந்தக் கமராக்களை கையாளுவதற்கு அனுமதிதர வேண்டுமென ஸ்ரீலங்கா சுகந்திர சுங்க அதிகாரிகளின் தொழிற் சங்கம் கேட்டுள்ளது.
அப்படி முடியாவிட்டால் அவர்களுக்கும் சீ சீ டி வீ கமரா தருமாறும் குப்பைகள் வெளியேற்றும் கதவு மற்றும் பிரமுகர்கள் வெளியேறும் கதவுகளில் தமது அதிகாரிகளை அனுமதிக்குமாறும் இவ்இயக்கத்தின் தலைவர் டப் எம் விஜேகோன் அவர்கள் கேட்டுள்ளார்.
.jpg)
thirudana parththu thiruntha vittal thuiruttai olikka mutiyadhu
ReplyDelete