காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு மேமன் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பெருநாள் தொழுகை எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத் திடலில் நடைபெறவுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பெருநாள் தொழுகையை காலி முகத்திடலில் நடத்த முடியாது போகும் பட்சத்தில் கொழும்பு கொள்ளுப்பிட்டி இல. 320/1 இல் அமைந்துள்ள மேமன் சங்க கட்டட மண்டபத்தில் நடைபெறும் என்பதையும் மேமன் சங்கம் அறிவித்துள்ளது.

Post a Comment