Header Ads



வெலிகல்லை எல்பிடிய அல்-அமான் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஒரு மாணவி சித்தி

(அஸ்-ஸாதிக்) 

வெலிகல்லை பழைய எல்பிடிய அல்-அமான் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் இம்முறை சித்தியடைந்த மாணவி எம்.ஆர்.எப். அஸ்ரிபா சித்தியடைந்துள்ளார்.

இப்பாடசாலையில் இரண்டாவது தடவையாக சித்தி பெற்றவர் இம்மாணவியாவார்.  இவர் அதிபர் திருமதி சித்தி உம்மா மற்றும் வகுப்பாசிரியை எம்.எஸ். கமருன்நிசா ஆகியோர் நிற்பதை இங்கு காணலாம். 



No comments

Powered by Blogger.