தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு உட்பிரவேசிக்க தடை
(எம்.வை.அமீர்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இன்று 03-10-2013 இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டத்தை தவிர்க்க பல்கலைக்கழக நிருவாகம் முயட்சிகளை மேற்கொண்ட போதும் முயற்சி பலானளிக்காமையினால் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு கால வரையறை அற்ற அடிப்படையில் உட் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இன்று (2013.10.03) பகல் 12.00 முதல் 5.00 மணிவரையான கால எல்லைக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் வேண்டும் என நிருவாகம் பணித்துள்ளது.
Post a Comment