கல்முனையில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை (படங்கள்)
(ஏ.பி.எம்.அஸ்ஹர் + அப்துல் அஸீஸ் + அகமட் எஸ். முகைடீன்)
புனித ஹஜ்ஜீப்பெருநாள் இன்று 16-10-2013 இலங்கையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெருநாள் தொழுகைகள் நாட்டின் சகல ஊர்களிலும் மைதானங்கள் திறந்த வெளிகள் மற்றும் பள்ளிவாயல்களில் இடம்பெற்றன.கல்முனை ஹீதாத்திடலில் இடம்பெற்றபெருநாள் தொழுகையில் பல்லாயிலக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.




Post a Comment