Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்


ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக  அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்று புதன்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதி, மறைந்த ஊவா பல்கலைக்கழக வேந்தருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். 

ஜனாதிபதி வெளிநாட்டுக்குச் சென்று மத்தல விமான நிலையத்தில் வந்திறங்கியமை இதுவே முதல்த் தடவையாகும்.



No comments

Powered by Blogger.