Header Ads



மடவளை பஸார் அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர்கள் (படம்)

(JM.Hafeez)

வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை பஸார் அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களையும் அம்மாணவர்களது ஆசிரியர்களையும் அதிபர் ஜே.பவுஸூர் றஹ்மானுடன் காணலாம்.



No comments

Powered by Blogger.