Header Ads



சுவிஸ், பிரான்ஸ் நாடுகளில் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் ஏற்பாடுகள்


சுவிற்சர்லாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்துள்ள பிரதான ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் நாளை செவ்வாய்கிழமை 15 ஆம் திகதி சூரிச் நகரில் நடைபெறவுள்ளது.

European Islamic Media Foundation cordially invites all our Brothers and Sisters and their respective families to participate the 

“EID-UL-ADHA 2013 - HAJ FESTIVAL CELEBRATION”.

 ON THE 15TH OCTOBER 2013, TUESDAY 
 AT 09.00 AM (Sheikh Basheer from Paris will conduct the Eid Prayers InShaAllah)
 IN “EMBRISAAL” – FELDSTRASSE, 8902  URDORF

(Breakfast, Lunch & evening tea will be served to our guests)

Evening Highlight for children:

Children are spontaneously welcomed to show their talents on Islamic speeches, and recitation of Qiraths without any competition. InShaAllah

அதேவேளை பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் பிரதான் நிகழ்வுகள் யூசுப் முப்தி தலைமையில் நாளை செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு தக்பீர் ஆரம்மாகி, 10 மணிக்கும் ஹஜ்பெருநாள் தொழுகை நடைபெறும்.

Place, 24 rue du moutier 93300 aubervilliers

bus stop name,
Mairie d'aubervilliers/bus numbers
170, porte des clichy-la courneve
35 mairie. d'Aubervilliers-gareD'austerlist.
150, pte de la vilaaette-stain

அதேவேளை குறித்த திகதியில் மாலை நேரமும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 7 மணிக்கு நடைபெறும் மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து மாலை நேர நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

No comments

Powered by Blogger.