Header Ads



மல்வத்து, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்தார் அசாத்சாலி (வீடியோ)

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி நேற்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்தார்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திபட்டுவாவே ஸ்ரீ சமங்கல தேரரை சந்தித்த அசாத் சாலி பின்னர், அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரையும் சந்தித்தார்.

http://www.youtube.com/watch?v=_RLRTLuHJXI

No comments

Powered by Blogger.