Header Ads



அம்பாறை மாவட்டத்தில் காற்று, இடியுடன் கூடிய தொடர் மழை (படங்கள் இணைப்பு)


(யு.எல்.எம். றியாஸ் + முஹம்மது பர்ஹான்)

அம்பாறை  மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும்  இன்று 25ம் திகதி வெள்ளிக்கிழமை  மாலை தொடக்கம் காற்று, இடியுடன் கூடிய மழை  பெய்து
வருகின்றது இதனால் இன்று மாலை தொடக்கம்  மக்களின் அன்றாட நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாழ்நிலப் பிரதேசங்களும் வெள்ளநீரினால் நிரம்பியுள்ளது.

கடுமையான மழை  பெய்துவருவதால் வாகனப் போக்கு வரத்துக்களுக்கும் குறைவடைந்த நிலையில் பிரதான வீதிகள்  உள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.




No comments

Powered by Blogger.