Header Ads



வட மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று ஆரம்பமானது.


இலங்கை வரலாற்றில் முதலாவது வட மாகாண சபையின் கன்னி அமர்வு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இன்று 25-10-2013 ஆரம்பமானது.

கைதடியில் அமைந்துள்ள புதிய மாகாண சபைக் கட்டட கேட்போர் கூடத்தில் முற்பகல் 9.30 க்கு சபை அமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது வட மாகாண சபையின் தவிசாளராக சி.வி.கே. சிவஞானம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.