Header Ads



கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி பழைய மாணவிகளின் ஹஜ்ஜுப் பெருநாள் வர்த்தகக் கண்காட்சி


(இ. அம்மார்)

கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு விசேட வர்த்தகக் கண்காட்சி நேற்று 13-10-2013 பாடசாலையில் அதிபர் மின்தாரா வசீர்தீன் தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி மாநகர முதல்வது மஹேந்திரா ரத்வத்த ஆரம்பத்து வைப்பதையும் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார் மற்றும் ஹைரா பாம் நிறுவனத்தின் தலைவர் யூ. எம். பாசில் பழைய மாணவிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிற்பதையும் வர்த்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தாண்டு உடைவகைகள் வாங்குவதையும் படங்களில் காணலாம். 


No comments

Powered by Blogger.