Header Ads



வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் - விக்னேஸ்வரன்

வடமாகாண சபையின் முதலாவது அமர்வு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25, 2013) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற இருமாடிக் கட்டிடத்தின் தளப்பகுதியில் நடந்தது.

இந்நிகழ்வின்போது பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், 

மீள்குடியேற்றத்தில் மேலதிக கவனம் செலுத்தப்படும் என்றும், அதிலும் முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


1 comment:

  1. நன்றி ஐயா,

    இது PMMG கூட்டமைப்பின் ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட மாற்றம். PMMG மற்றும் அஸ்மின் மெளலவி அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

    ReplyDelete

Powered by Blogger.