கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் நடை பவனி - ஜனாதிபதி மஹிந்த பங்கேற்பு
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையின் திறப்புவழாவுக்கு இணைவாக துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் - வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் அதிவேகப் பாதையில் இன்று (24) நடைபெற்ற நடை பவனியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேலியகொடையில் வைத்து கலந்துகொண்டார்.


Post a Comment