மரணத்திற்கு வழிகாட்டும், கல்முனை மாநகர சபை (படங்கள் இணைப்பு)
கல்முனை மாநகர சபை அலுவலக வளவுக்குள் இந்த நிலை காணப் படுவதை நீங்களோ அல்லது உங்களது சுகாதார பிரிவினரோ கண்டு கொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன..? உங்களை நீங்களே சுத்தம் செய்யாமல் இருக்கின்ற போது மக்களை எவ்வாறு திருப்திபடுத்தப் போகின்றீர்கள்..??





Post a Comment