நிந்தவூரில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
(சுலைமான் றாபி)
நிந்தவூர் தௌஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (16.10.2013) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் காலை 6.40 மணியளவில் நடைபெற்றது.
பெருநாள் தொழுகையினைத் தொடர்ந்து எம்.றியாஸ் மௌலவி அவர்களால் "சொத்துப்பங்கீடு" எனும் தலைப்பில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது. இந்த பெருநாள் தொழுகையில் பெருந்திரழான மக்கள் ஆண், பெண் என இருபாலாரும் கலந்துகொண்டனர்.



Post a Comment