வெள்ளை மாளிகையில் மலாலா - ஒபாமா தம்பதியினர் வரவேற்றனர்
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய, மலாலா யூசுப்சுகி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பின் பேரில் மலாலா வெள்ளைமாளிகைக்கு சென்றார். அங்கு அவரை, ஒபாமாவும், அவரது மனைவி மிச்சலும், வரவேற்று, பெண் கல்விக்காக போராட்டம் நடத்தி வருவதை பாராட்டினர்.
மலாலா தனது தந்தையுடன் சென்று நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பாடுபடும் மலாலாவின் கனவுகளை நிறைவேற்ற அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Post a Comment