Header Ads



கிண்ணியா நகரபிதாவினால் புதிய நூலகம் திறந்து வைப்பு!

(ரைஸ்)

கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்;மி மஹ்ரூப் தலைமையில் பைசல் நகரில் இடம்பெற்ற நிகழ்வின் போது புதிய நூலத்தினை மக்கள் பாவனைக்காக நகரபிதா மக்களிடம் கையளித்தார். இந்நூலகம் கிண்ணியா நகரசபையினூடாக பராமரித்து கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வில் நகரபிதா டொக்டர் ஹில்;மி மஹ்ரூப், நகரசபை உறுப்பினர் எம்.ஏ.எம் நிஜாம், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், நகரசபை உத்தியோகத்தர்கள், மௌலவிமார்கள், பொது மக்களென ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.