9,10 ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்கு பதிவுகள்
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான் அஞ்சல் வாக்கு பதிவுகள் இந்த மாதம் 9ம் மற்றும் 10 திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்த வாக்கு பதிவுகள் இடம்பெறுகின்ற அரச நிறுவனங்கள் உள்ள பகதிகளில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்களை பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹமட் வழங்கினார். இந்த வாக்களிப்பின் போது வாக்காளர்களின் இரகசிய தன்மை பாதுகாக்கப்படும் எனவும், இதனால் வாக்காளர்கள் அச்சமின்றி தங்களின் வாக்குகளை பதிவு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். sfm

Post a Comment