'மாடறுப்பை தடை செய்யாவிட்டால் என்ன செய்ய வேண்டுமென எமக்கு தெரியும்'
இந்திய மக்கள் பால் மா பாவனை செய்வதில்லை மில்க் பவுடர் என்றால் அவர்களுக்கு என்னவென்றே தெரியாது என ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் பால் மா பயன்படுத்துகின்றனர் ஆனால் அயல் நாடான இந்தியா பால் மா இறக்குமதிகூட செய்வதில்லை என மஹரகமவில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
13வது திருத்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட முடியாது அவ்வாறு வழங்கினால் அது எருமை மாட்டுக்கு கொம்பு வழங்குவதற்கு சமனாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதன் பிரதிபலன்களை பின்னர் அனுபவிக்க நேரிடும் என இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.
மேலும், சில அடிப்படைவாதிகள் பௌத்தர்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மாடறுப்பை நாட்டில் தடை செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என தமக்கு தெரியும் என இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். Adt

Again they will use mob to vandalize & inform they are not behind it.,
ReplyDeletePikku allam ippa chandian
ReplyDeleteunaku enna tharium enru emakuth therium
ReplyDeleteமாட்டுக்கு கொம்பு இருப்பது தெரியாத மடையர்கள் தினமும் மாட்டைப் பற்றிய சிந்தனையால் மாடாய்ப் போன மடையன்
ReplyDeleteBoru Bala Sena...
ReplyDeletemaadaruppai thadai saiyaviddal maaradaippu varumoa????
ReplyDeleteபோடாங்கொய்.......
ReplyDeleteMost of your people are eating beaf more than other communities. What will you do?
ReplyDeleteDEI YERUMAI MAADU. YAARDA SONNADHU INDIA MAKKAL MILK POWDER IRAKKUMATHI SEIVATHILLAI YENDU DEI KALUTHAI ANKE POI PAARU YEVVALAVU PAALMA IRAKKUMATHIYAKINRATHU YENRU UNKKU THERIYUM PORATHU SARI ADIVAANKAAMAL THIRUMPIVARAPAARU
ReplyDeleteகிணற்று தவளைகளா..இந்தியாவில் fresh cow milk நிறையவே கிடைக்குமடா .....so அவங்கள் ஏன்டா milk powder குடிக்கணும்?
ReplyDeleteமாடு அறுப்பதை தடை செய்வது சாத்தியமா?
ReplyDeleteஇந்தியாவிலும் இலங்கையிலும் இது போன்ற மடத்தனமான போதனையை மக்கள் மனதில் விதைத்து வருகிறார்கள்.
மாட்டை அறுப்பது தற்காலிகமாகவே அன்றி தடை செய்ய இயலாது
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் இனிப்பு வகைகளும் பேக்கரிகளும் நெய் தயிர் போன்றவற்றின் தேவை மிகவும் பெருகிவுள்ளது.
முன்பை விட மாடுகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
இவ்வாறு இருக்க மாடு பலன் தருவதை நிறுத்திக்கொண்டால் அவற்றை என்ன செய்வது?
ஏர் வோட்டும் காலம மலையேறி விட்டதால் காளை மாடு பிறந்தால் என்ன செய்வது?
இவர்கள் உணவு போட்டு வளர்க்க தயாரா?
மாடு பலன் தருவதை நிறுத்திய பின் அதை விவசாயிகள் ஒரு விலைக்கு விற்கிறார்கள்.அருக்கக் கூடதென்றால் அதை எவன் வாங்குவான்?
ஏழை விவசாயிக்கு நஷ்டமாகாதா?
பலன் கொடுக்காத மாட்டை இவர்கள் விலைக்கு வாங்க தயாரா?
காளை கன்றை விலைக்கு வாங்கி அறுக்காமல் பூஜை செய்வார்களா?
எத்தினை நாட்கள் உங்களால் தடை செய்ய முடியும்?
ரோட்டில் விடுவீர்களா?
மாட்டின் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டு எனவே அறுப்பதை தடை செய்தால் மனிதனின் எண்ணிக்கையை விட மாட்டின் எண்ணிக்கை பெருகும்.
ஹைவேயில் கார்களை விட மாடுகள் அதிகமாகும் என்பதை சிந்திக்க மறுப்பதேன்?
உண்மையில் அறிவுடன்தான் பேசுகிறார்கலா?
வொவ்வொரு முஸ்லிம்களும் அவர்களிடம் கேளுங்கள்!
மாடுகளை விலைக்கு வாங்கி அறுப்பவர்களுக்கு இவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.
அன்புடன்
அப்துல் சமத் (Bangalore)
ape haamudhurunaansayala okkouma ekathuwela ginithiyagatthoth bohama hodhay
ReplyDelete