Header Ads



திருகோணமலையில் நவநீதம்பிள்ளை (படங்கள்)

(ஏ.ஜே.எம்.சாலி)

கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அத்மிரல் மொஹன் விஜயவிக்ரமவை மனித உரிமைகள் ஆணையாளர் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இன்று புதன்கிழமை திருகோணமலை ஆளுனர் அலுவலகத்தில் சந்தித்து கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் மற்றும் பிரச்சினைகள்கள் தொடர்பாக கேட்டறிந்தார் . அதனைத்தொடர்ந்து திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனெரல் ரீ.ரீ.ரஞ்சித் டி சில்வா அவர்களையும் சந்தித்து அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட படங்கள்.

இரு அலுவலகங்களிலும் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.