மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை முஸ்லிம்களுக்காக பிரார்த்தனை
(jabir Hashim)
தற்போது இலங்கையில் நிலவி வரும் பிரச்சினைகளை பல நாடுகளும் அறிந்திருக்கும் நிலைமையில் புனித நோன்பு மாத கடைசி பகுதி தொழுகையில் ஒவ்வொரு கியமுள் லைளிலும் பிரார்த்தனை கேட்கப்படும் போது ஆப்கானிஸ்தான் , பர்மா , எகிப்து , சிரியா போன்ற நாட்டு முஸ்லிம்களுக்காக துஆ கேக்கப்படும் அதே வேளை குவைத்தில் அனேகமான பள்ளிவாயல்களில் இலங்கை முஸ்லிம்களும் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

Almighty Allah is the great for us, We have come here to prepare our next world by good amals, not to continue our life here, so we no need to fear for others, Only the great Allah is enough to us.
ReplyDelete