கிராண்ட்பாஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 16-08-2013 வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் பள்ளிகளுக்கு ஜும்மா தொழுகைக்கு சென்ற நிலையில் பொலிஸாரினால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை இரவு கிராண்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசலதாக்குதலுக்கு இலக்கான நிலையில் அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ச்சியாக பதற்ற நிலைமை காணப்படுகின்றது.
this security not for Muslim. this is for BBS,DOGS.
ReplyDelete