இஸ்ரேல். லெபனான் இடையே ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் மீது லெபனான் ஆயுததாரிகள் நேற்று ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஆனால், உயிர்சேதம் எதுவும் இல்லை.
அதற்கு பழிக்கு பழிவாங்க லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பெய்ரூட் – சிடான் நகருக்கும் இடையே நாமெக் என்ற இடத்தில் ஆயுததாரிகள் பகுதி உள்ளது.
அதன் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. வேறு விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
.jpg)
Post a Comment