Header Ads



எகிப்தில் இரத்த ஆறு ஓடுவதற்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவு - துருக்கி கண்டனம்

எகிப்து விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பதற்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச அமைப்புகள் வெட்கப்பட வேண்டும் என துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகன் சாடியுள்ளார்.

“எகிப்தில் நடப்பதற்கு கண்டனம் கூடவெளியிடாத ஐ.நா. பாதுகாப்புச் சபை தனது முகத்தை கண்ணாடியில் பார்த்து வெட்கப்பட வேண்டும் என தெளிவாக கூறுகிறேன். இதே நிலைதான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உள்ளது. இவை எகிப்தில் நடக்கும் படுகொலைகளுக்கு வாயை மூடி அமைதி காத்து நாட்டையே இரத்த ஆறாக்கி வருகின்றன” என்றும் எர்டொகன் விசனம் தெரிவித்துள்ளார். tn

4 comments:

  1. He is a good Islamic leader

    ReplyDelete
  2. இந்த அட்டூளியங்கள் அனைத்தையும் செய்பவன் அவனும் (USA)அவனுடைய கூட்டாளிகளும் தான். கல்லுக்குள்ளேயும் ஈரம் இருக்கும் ஆனால் இவனுகள் அதையும் விட மோசமான மிருகங்கள். எம்மிடம் ஒரு கடமை இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவனிடம் உளத்தூய்மையுடன் பிராத்திப்போம்.

    ReplyDelete
  3. don't worry erdokahan eintha nayhalaalum oonaaihalaalum kaluhuhalaalum eemaan ullawanai aseikamudiyathu

    ReplyDelete

Powered by Blogger.