Header Ads



ஜம்மியத்துல் உலமாவின் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகும்..!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும், திருகோணமலை மாவட்ட மற்றும் கிண்ணியா பிரதேச உலமாக்களுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை 17-08-2013 (தற்போது) பேச்சுவார்த்தை  ஒன்று நடைபெற்று வருகிறது. 

ஷவ்வால் (நோன்புப் பெருநாள்) பிறை விவகாரம்  தெடர்பில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தை குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உத்தியோகபூர்வமாக விரைவில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல்கள் கிடைத்தன.

1 comment:

Powered by Blogger.