சம்மாந்துறையில் மழை - நெற்பயிர்கள் நிலத்துடன் சாய்ந்தன (படங்கள்)
இன்று (2013.08.12) மாலை பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சம்மாந்துறை, தீவு வட்டை நெல்லுச்செனை,செகப்பற்று உட்பட பல காணிகளில் பெரும்பாலான நெற்பயிர்கள் நிலத்துடன் சாய்ந்த வண்ணம் காணப்படுகின்றது.
இதேவேலை மழை காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்பட்டதனால் பல பகுதிகளில் மதகுகள் திறந்து விடப்பட்டது.


Post a Comment